351. குர்ஆனில் தவறு இல்லை

 

இந்த நூலில் எந்தத் தவறும் ஏற்படாது என்று இவ்வசனத்தில் (41:42) அடித்துச் சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான மற்றொரு சான்று எனலாம்.

 

அதிக விளக்கத்திற்கு 123வது குறிப்பைக் காண்க!

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159645