321. ஷிஃரா என்பதன் பொருள்

 

அன்றைய அரபுகள் ஒளி வீசும் ஷிஃரா எனும் நட்சத்திரத்தைக் கடவுள் எனக் கருதி வழிபட்டு வந்தனர்.

 

அது கடவுளில்லை. அதற்கும் அல்லாஹ் தான் கடவுள் என்பதை அவர்களுக்கு விளக்குவதற்காக ஷிஃராவின் இறைவன் என்று இவ்வசனத்தில் (53:49) கூறப்படுகிறது.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 151723