250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு

 

இவ்வசனத்தில் (15:87) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு என்று கூறப்பட்டுள்ளது.

 

இது திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து எனும் தோற்றுவாய் அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர்.

பார்க்க: புகாரி 4474, 4647

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 159656