262. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

 

இவ்வசனத்தில் (16:118) யூதர்களுக்கு எவை தடுக்கப்பட்டிருந்தன என்பதை முன்பே விவரித்துள்ளோம் என்று கூறப்படுகின்றது.

 

திருக்குர்ஆன் 6:146 வசனத்தில் கூறப்பட்டுள்ள விபரங்களைத்தான், "முன்னர் கூறப்பட்டுள்ளது" என இங்கே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 228157