பொருள் அட்டவணை


இதர நம்பிக்கைகள்


இஸ்லாம்


இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்கப்படும் - 3:19, 3:85


மார்க்கத்தில் நிர்பந்தமில்லை - 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22


சக்திக்கு மீறி சிரமம் இல்லை - 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7


இஸ்லாமிய மார்க்கம் முழுமையானது - 5:3


மார்க்கத்தில் எல்லை கடக்கக் கூடாது - 4:171, 5:77, 49:16


மார்க்கத்தைக் கஷ்டமாக்கக் கூடாது - 2:185, 2:286, 5:6, 22:78, 49:16, 73:20


இஸ்லாத்தை விட்டு மதம் மாறுவோர் - 2:217, 3:86, 3:90, 5:54, 16:106, 47:25


சடங்குகள் மட்டும் போதாது.- 2:177


இஸ்லாத்தை ஏற்க எந்தச் சடங்கும் இல்லை - 2:138


இஸ்லாம் எளிதான மார்க்கம் - 2:185, 2:233, 7:42, 4:28, 6:152


இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல் - 2:208


எதிரிகள் இஸ்லாத்தை ஏற்றால் பழைய பகைகளை மறந்திட வேண்டும் - 9:11


இஸ்லாம் முந்தைய மார்க்கத்தை மாற்றும் - 9:33, 48:28, 61:9


மார்க்கத்தில் சமரசம் இல்லை - 5:49, 11:12, 11:113, 17:74


மார்க்கம் கேலி செய்யப்படும் சபையில் அமரக் கூடாது - 4:140, 6:68


மறதிக்குத் தண்டனையில்லை - 2:286


தவறுதலாகச் செய்பவற்றுக்குத் தண்டனையில்லை - 2:286


இறைத்தூதர் போதனை கிடைக்காத சமுதாயம் - 2:62, 5:69, 22:17


நிர்பந்திக்கப்பட்டால் மன்னிப்பு - 2:173, 5:3, 6:119, 6:145, 16:106, 16:115, 20:73, 24:33


ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல்


இப்லீஸ். நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன் - 7:12, 18:50


இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான் - 2:34, 15:31, 17:61, 20:116, 38:74


மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான் -7:14-17, 15:36-,39, 17:62-64


உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது - 16:99, 14:22, 15:42, 17:65


இவனது சந்ததிகளே ஷைத்தான்கள் எனப்படுவோர். இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்ற ஜின்களைப் போல் இவனும் பல்கிப் பெருகுவான் - 18:50


இறைத் தூதர்கள் தவிர மற்ற மனிதர்களுக்கு அவன் தென்பட மாட்டான் - 7:27


மனித உள்ளங்களில் ஊடுறுவி தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான் - 4:119, 4:120, 5:91, 7:20, 20:120, 114:4


கெட்ட மனிதர்கள் நரகத்திற்குச் செல்வது போல் இவனும் நரகத்திற்குச் செல்வான் - 14:22, 26:94,95, 59:15


தீய எண்ணங்களுக்கு ஆட்படுவோர் உடனே அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுவது கடமையாகும் - 7:200, 16:98, 23:97,98, 40:56, 41:36, 113:4, 114:3


ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது - 15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9


ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல்


ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர் - 6:130


கெட்ட ஜின்கள் நரகத்தை அடைவார்கள் - 6:128, 7:38, 7:179, 11:119, 41:25, 41:29, 46:18, 55:39


மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன - 17:88, 51:56, 55:33


ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான் - 18:50


ஸுலைமான் நபிக்கு ஜின்களைக் கட்டுப்படுத்திக் கொடுத்து இறைவன் சிறப்பித்திருந்தான் - 21:82, 27:17, 27:39, 34:12, 38:37,38


ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை - 27:39,40, 72:8,9


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டனர் - 46:29-32, 72:1-4, 72:19


ஜின்களிலும் மறுமையை நம்பாதவர்கள் உள்ளனர் - 72:7


ஜின்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முயலும்போது தடுக்கப்படுவார்கள் - 15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9


ஜின்களில் நல்லோரும், தீயோரும் உள்ளனர் - 72:11-14


ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர் - 7:12, 15:27, 38:76, 55:15


இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர் - 6:112


சூனியம்


சூனியம் செய்வதாகக் கூறுவது இறை மறுப்பாகும் - 2:102


சூனியத்தால் ஏதும் செய்ய முடியாது - 2:102


சூனியத்தைக் கற்றவன் மறுமையில் வெற்றி பெற மாட்டான் - 2:102


சூனியம் ஷைத்தான் புறத்திலிருந்து உள்ளதாகும் - 2:102


சூனியம் என்பது மாயையும், ஏமாற்றுதலுமே - 7:116, 10:81, 20:66, 20:69


நபிமார்களுக்குச் சூனியம் செய்ய முடியாது - 17:47,48, 17:101, 25:8, 26:153, 26:185


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்ய முடியாது - 5:67, 15:9, 75:17, 114:1


வஸீலா


வஸீலாவைத் தேடுதல் - 5:35


நெருக்கமானவர்களே வஸீலா தேடும் நிலை - 17:57


பைஅத் - முரீது


பைஅத் முரீது இல்லை - 2:272, 48:10, 48:12, 48:18


உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் - 2:272, 3:8, 4:88, 6:35, 6:66, 6:107, 10:43, 10:108, 16:37, 24:54, 27:81, 27:92, 28:56, 30:53, 34:50, 35:8, 39:41, 43:40, 50:45, 88:21, 93:7


இறைவனின் பதிவேடு


பாதுகாக்கப்பட்ட ஏடு - 6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:38,39, 17:58, 20:52, 22:70, 23:62, 27:75, 34:3, 35:11, 43:4, 50:4, 56:77,78, 57:22, 85:21,22


புனிதமாக்குதல்


புனிதத்தைத் தள்ளிப் போடுதல் - 9:37


புனிதமாக்கும் அதிகாரம் மனிதருக்கு இல்லை - 9:37


அல்லாஹ் புனிதமாக்கியதைப் பேண வேண்டும் - 5:2


நினைவுச் சின்னங்கள் - 2:248


இஸ்ரா


இஸ்ரா பயணம் - 17:1


மிஃராஜ்


மிஃராஜ் உண்மை நிகழ்ச்சியாகும் - 17:60, 53:13, 53:14, 53:15, 53:17, 53:18


மூஸாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது மிஃராஜ் பயணத்தில் தான் - 32:23


கனவுகள்


கனவின் பலன் அதற்கு எதிர் மறையானது அல்ல - 8:43, 12:36,37, 12:43, 12:47, 12:100, 48:27,


காணும் கனவுகளை மற்றவர்களிடம் கூறாது மறைத்தல் - 12:5


நம்பகமானவர்களிடம் கண்ட கனவைக் கூறுதல் - 12:4


நபிமார்களின் கனவுகளும் இறைச் செய்தியே - 37:102-105


கனவின் விளக்கம் இறைவன் புறத்தில் உள்ளது - 12:37


மூடநம்பிக்கை


மூடநம்பிக்கை கூடாது - 2:189, 6:100, 6:138, 6:139, 6:140, 6:143, 6:144


மூட நம்பிக்கை ஷைத்தான் வேலை - 4:118,119, 6:142, 17:64


திருவுளச்சீட்டு - 5:3


கோலத்தை மாற்றுவது ஷைத்தான் வேலை - 4:119


பீடை என்று ஏதும் இல்லை - 7:131, 27:47, 36:18


அறியாமைக் காலம் - 5:103, 8:35, 9:37


குறி, ஜோதிடம் - 5:3, 5:90, 6:59, 10:20, 27:65, 31:34, 34:3, 16:77, 34:14, 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121, 11:77, 11:81, 15:62, 27:20, 27:22, 12:11, 15, 12:66, 38:22-24, 7:150, 20:67, 20:86, 28:15


நபிமார்கள், வானவர்கள் மறை வானதை அறிவார்கள் என்று நம்புதல் - 5:109, 11:31 ,11:42, 11:46,47, 9:114, 11:69,70, 15:52, 15:53, 37:104, 51:26, 5:116, 5:117, 2:,30,31,32


வணக்கங்கள்


தொழுகை கடமை


தொழுகை கடமை - 2:43, 2:83, 2:110, 2:238, 4:77, 6:72, 14:31, 22:78, 24:59, 29:45, 30:31, 58:13, 73:20, 98:5


பெண்களுக்கும் தொழுகை - 33:33


குடும்பத்தாரையும் தொழச் செய்தல் - 20:132


முந்தைய சமுதாயத்திற்கும் தொழுகை - 3:39, 10:87, 11:87, 14:37, 14:40, 19:31, 20:14, 21:73, 31:17


தொழுகையைத் தடுக்காத தொழில்கள் தான் செய்ய வேண்டும் - 24:37


தொழுகையின் பயன்


தொழுகை மூலம் உதவி தேடுதல் - 2:45, 2:153


தொழுவோருக்குக் கிடைக்கும் பயன் - 2:177, 2:277, 4:162, 5:12, 7:170, 9:71, 13:22, 22:35, 27:3, 30:31, 35:29, 42:38, 70:23, 70:34


முஸ்லிம்களின் அடையாளம் தொழுகை - 9:5, 9:11, 22:41


அல்லாஹ்வுக்கே தொழுகை - 6:162, 108:2


மறுமை நம்பிக்கையின் அடையாளம் தொழுகை - 6:92


தொழாதவருக்கு நரகம் 19:59, 74:43, 75:31


தொழுகை தீமையைத் தடுக்கும் - 29:45


தூய்மை


தூய்மையை அல்லாஹ் விரும்புகிறான் - 9:108


தொழுகைக்குத் தூய்மை அவசியம் - 4:43, 5:6


உளூவின் முறை - 5:6


உளூவை நீக்கும் காரியங்கள் - 4:43, 5:6


குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குச் செல்லக் கூடாது - 4:43


தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்யலாம் - 4:43, 5:6


குளிப்புக்கும், உளூவுக்கும் தயம்மும் செய்யலாம் - 4:43, 5:6


கஅபாவை நோக்குதல்


கஅபாவை நோக்கித்தான் தொழ வேண்டும் - 2:144, 2:149, 2:150


இயலாத நிலையில் கஅபாவை நோக்காது தொழுதல் - 2:239


முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை - 2:115


நேரம்


தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை - 4:103


ஐவேளைத் தொழுகை - 2:238, 11:114, 17:78


நடுத் தொழுகை - 2:238


ஃபஜ்ர் தொழுகை - 17:78, 24:58


இஷா தொழுகை - 24:58


தொழுகையின் நேரங்கள் - 2:238, 4:103, 11:114, 17:78, 20:130, 24:58, 50:39


அன்றாடம் தொழுதல் 70:23


பாங்கு


பாங்கு கூறுதல் - 5:58, 62:9


ஆடை


ஆடை அவசியம் - 7:31


தொழுகைக்கு நல்ல ஆடை - 7:31


ஈடுபாடு


தொழுகையில் கவனமின்மை - 4:142, 9:54, 23:9, 70:34, 107:4, 107:5,


தொழுகையில் பணிவு - 23:2


நயவஞ்சகன் தொழுகை - 4:142


தொழுகையில் சோம்பல் - 4:142, 9:54, 107:5


பிறருக்குக் காட்ட தொழுவது - 4:142, 107:6


போதையில் தொழக் கூடாது - 4:43


தொழுகையில் பேணுதல் - 2:238, 6:92, 23:9, 70:34,35


குர்ஆன் ஓதுதல்


தொழுகையில் குர்ஆன் ஓதுதல் - 73:20


தொழுகையில் இயன்ற அளவு குர்ஆன் வசனங்களை ஓதுதல் - 73:20


போர்க்களத் தொழுகை


போர்க்களத் தொழுகை - 4:102


அச்சமான நிலையில் நடந்தும், வாகனத்திலும் தொழலாம் - 2:239


அச்சமான சூழ்நிலையில் தொழும் முறை - 4:102


தொழுகையைச் சுருக்குதல் - 4:101


பயணத் தொழுகை


பயணத் தொழுகை - 4:101


சாதாரண நேரத்தில் தொழும் முறை - 4:103


இரவுத் தொழுகை


இரவுத் தொழுகை - 17:79, 73:20


வேறு பணிகளைப் பாதிக்காமல் உபரித் தொழுகை - 73:20


நண்பரும் பகைவரும்


தொழுவோரை நண்பர்களாக்குதல் - 5:55


தொழுகையைக் கேலி செய்வோரை நண்பர்களாக்கக் கூடாது - 5:57


பள்ளிவாசலை நிர்வகிக்கும் தகுதி


தொழுபவர் தான் பள்ளிவாசலை நிர்வகிக்க முடியும் - 9:17,18


பள்ளிவாசல் அல்லாஹ்வுக்குரியது


தொழுபவரைத் தடுக்கக் கூடாது - 2:114, 96:10


பெண்கள் பள்ளிக்கு வருதல்


பெண்கள் பள்ளிக்கு வரலாமா? - 24:36, 37, 9:108


பரிகாரம்


தொழுகையை விட்டால் பரிகாரம் - 19:59,60


நயவஞ்சகருக்காகத் தொழுகை நடத்தக் கூடாது - 9:84


ஜும்ஆத் தொழுகை


ஜும்ஆத் தொழுகை - 62:9


சொற்பொழிவைக் கேட்டல் - 62:11


தொழுகை முடிந்தவுடன் பொருளீட்டலாம் - 62:10


நோன்பு


நோன்பு கட்டாயக் கடமை - 2:183, 2:185


முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக இருந்தது - 2:183


நோன்பை விட்டு விட ஆரம்பத்தில் அனுமதி இருந்தது - 2:184


பயணிகளும், நோயாளிகளும் வேறு நாட்களில் நோன்பு நோற்கலாம் - 2:184


நோன்பின் மாதம் - 2:185


நோன்பிருப்பவர்கள் இரவில் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் - 2:187


கிழக்கு வெளுத்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரம் - 2:187


நோன்பு வைக்க முடிவு செய்த பின்பும் கிழக்கு வெளுக்கும் வரை உண்ணலாம், பருகலாம் - 2:187


ஹஜ்ஜின்போது ஏற்படும் குற்றங்களுக்கு பரிகாரமாக நோன்பு நோற்றல் - 2:196, 5:95


தவறுதலாக ஒருவரைக் கொன்று விட்டு அவருக்குரிய நட்டஈடு அளிக்க வசதியில்லாதவர் இரு மாதங்கள் நோன்பு நோற்றல் - 4:92


சத்தியம் செய்து அதை முறித்தால் பரிகாரமாக மூன்று நோன்பு நோற்றல் - 5:89


முந்தைய சமுதாயத்தின் மௌன விரதம் - 19:26


நோன்பாளிகளுக்குக் கிடைக்கும் பரிசு - 33:35


மனைவியுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்தவர்கள் அதை முறித்து விட்டு இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் - 58:4


ஸுப்ஹ் முதல் மக்ரிப் வரை நோன்பு. அதற்குக் குறைவான நோன்பு இல்லை - 2:187


முந்தைய சமுதாயத்துக்கும் நோன்பு - 2:183


இயலாதவர் வேறு நாட்களில் நோற்கச் சலுகை - 2:184, 185


நோன்பு நோற்க இயலாதவர் செய்யும் பரிகாரம் - 2:184,185


ரமலானை அடைவது - 2:185


குர்ஆன் அருளப்பட்ட மாதம் - 2:185


ஸகாத்


ஸகாத் கட்டாயக் கடமை - 2:43, 2:110


முந்தைய சமுதாயத்திற்கும் ஸகாத் - 2:83, 5:12, 19:31, 19:55, 21:73


இஸ்லாத்தின் அடையாளம் ஸகாத் - 9:5, 9:11, 41:7, 98:5


ஸகாத் கொடுப்பவரே பள்ளி வாசலை நிர்வகிக்க முடியும் - 9:18


ஸகாத் வசூலித்தல் இஸ்லாமிய அரசின் கடமை - 22:41


ஸகாத் கொடுப்பதால் செல்வம் குறையாது - 2:276, 30:39


பெண்களுக்கும் ஸகாத் கடமை - 33:33, 33:35, 57:18


தனியாகவும் ஸகாத் கொடுக்கலாம் - 30:38, 51:19, 70:25


விளை பொருட்களுக்கும் ஸகாத் உண்டு - 6:141


அறுவடை தினத்தில் ஸகாத் - 6:141


ஸகாத்தைக் கட்டாயமாக வாங்க வேண்டும் - 9:103, 51:19, 70:24


ஸகாத்துக்குத் தகுதியானவர்கள் - 9:60


ஸகாத் கட்டாய வசூல் - 9:103


ஸகாத் தூய்மைப்படுத்தும் - 9:103


ஸகாத் கொடுக்காததற்குத் தண்டனை - 9:34,35


ஸகாத் செலவிடப்படும் வகை - 9:60, 30:38, 51:19, 70:24,25


(பொருள் திரட்டுதல், செலவிடுதல் குறித்து விரிவாக அறிய பொருளாதாரம் என்ற தலைப்பில் காண்க.)


ஹஜ்


ஹஜ் கட்டாயக் கடமை - 3:97


ஹஜ்ஜின்போது வியாபாரம் - 2:198


ஹஜ்ஜின்போது பேண வேண்டியவை - 2:197


ஹஜ்ஜுக்காக


பொருளைத் தேடிக் கொள்வது - 2:197 ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் செய்து சம்பாதிக்கலாம் - 2:198


ஹாஜிகள் பொருட்களை வாங்கி வரலாம் - 2:198


ஹஜ்ஜுக்குச் செல்லத் தடை இருந்தால் - 2:196


இஹ்ராமில் வேட்டைப் பிராணியைக் கொல்லக் கூடாது - 5:95


இஹ்ராமில் வேட்டையாடக் கூடாது - 5:1,2, 5:94, 5:95


தவாஃப் செய்தல் - 2:125, 22:26, 22:29


மகாமு இப்ராஹீமில் தொழுதல் - 2:125


ஸபா மர்வாவுக்கிடையே ஓடுதல் - 2:158


அரஃபாத் மைதானத்தில் தங்குதல் - 2:198


மஷ்அருள் ஹராமில் இறைவனை நினைவு கூர்வது - 2:198


சக்தியுள்ளவர்களுக்குக் கடமை - 3:97


இஹ்ராமின்போது கடலில் வேட்டையாடலாம் - 5:96


நடந்தும், வாகனத்திலும் ஹஜ்ஜுக்குச் செல்லலாம் - 22:27


குர்பானி


குர்பானி - 22:33, 22:36, 108:2


நேர்ச்சை


அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்ய வேண்டும் - 2:270


நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும் - 2:270, 22:29


முந்தைய சமுதாயத்தில் குழந்தையை நேர்ச்சை செய்து இறைவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கம் இருந்தது - 3:35


சத்தியம் செய்தல்


சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் - 58:16


சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் - 5:106-108


மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்குப் பதிலாக நான்கு சத்தியம் செய்தல் - 24:6-8


நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது - 2:224


வாய்தவறிச் செய்யும் சத்தியத்தால் குற்றமில்லை - 2:225, 5:89


வாய்தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் தேவையில்லை, பரிகாரமும் தேவையில்லை - 2:225


சத்தியம் செய்தால் நிறைவேற்ற வேண்டும் - 5:89, 16:91


சத்தியத்தை நிறைவேற்ற இயலாதபோது அதற்கான பரிகாரம் - 5:89


மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் - 2:226


ஏமாற்றவும், மோசடி செய்யவும் சத்தியம் செய்யக் கூடாது - 16:92, 16:94


சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல் - 58:16, 63:2


சத்தியத்தை மோசடியாகப் பயன்படுத்தக் கூடாது - 16:92


மோசடிக்கு சத்தியம் - 16:94


உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது - 5:106


உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது - 24:22


பொய்ச் சத்தியம் மூலம் சாப்பிடுதல் - 3:77


அறுத்துப் பலியிடுதல்


இறைவனுக்காக அறுத்துப் பலியிடுதல் - 5:3, 22:36, 108:2


குர்பானிப் பிராணிகள் - 6:143


பிரார்த்தனை


துன்பத்தைப் பிரார்த்திக்கக் கூடாது - 2:286


குறைந்த சப்தத்தில் அல்லது மனதில் பிரார்த்தனை - 7:55


அல்லாஹ்வின் பெயர்களைச் சிதைக்கக் கூடாது - 7:180


பிரார்த்தனையில் இவ்வுலகை மட்டும் கேட்கக் கூடாது - 2:200


பிரார்த்தனையில் இரு உலக நன்மைகளைக் கேட்க வேண்டும் - 2:201


படுத்துக் கொண்டும் நின்றும் துஆச் செய்யலாம் - 3:191, 4:103, 10:12


பிரார்த்தனையில் பணிவு - 7:55


பிரார்த்தனையில் இரகசியம் - 7:29, 7:55


பிரார்த்தனையில் இறையச்சம் - 7:56,


அழுது பிரார்த்தனை - 5:83


பிரார்த்தனையில் நம்பிக்கை - 7:56


அல்லாஹ்வின் பெயர்கள் மூலமே அவனை அழைக்க வேண்டும் - 7:180, 17:110


இறைவனை நினைவு கூரல்


இறைவனை நினைவு கூரல் - 2:152


படுத்துக் கொண்டும் இறைவனை நினைவு கூரலாம் - 3:191, 4:103, 10:12


நினைவு கூரும் வழிமுறை - 7:205


உரத்த சப்தத்தில் நினைவு கூரக் கூடாது - 7:205


நினைவு கூரும்போது பணிவு - 7:205


அமைதிக்கு வழி அல்லாஹ்வின் நினைவு - 13:28


அச்சம் ஏற்படும்போது கூற வேண்டியது - 3:173


இன்ஷா அல்லாஹ் கூறல் - 18:23,24, 18:39


துன்பம் ஏற்படும்போது கூற வேண்டியது - 2:156


ஷைத்தானின் ஊசலாட்டத்தின்போது கூற வேண்டியது - 7:200, 23:97,98


வாகனத்தில் ஏறும்போது கூற வேண்டியது - 11:41


திருக்குர்ஆன் ஓதும்போது கூற வேண்டியது - 16:98


வேறு ஊருக்குள் நுழையும்போது கூற வேண்டியது - 17:80, 23:29


கடிதம் எழுதும்போது - 27:30


பாவமன்னிப்பு


பாவமன்னிப்புத் தேடுதல் - 3:135, 3:147, 4:110, 5:74, 7:153, 11:90


பாவமன்னிப்பு கேடயம் - 8:33, 11:3, 11:52


பிறருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் - 3:159, 4:64, 12:97,98, 19:47


இணை கற்பித்தோருக்காக பாவமன்னிப்புத் தேடுதல் - 9:113, 9:114,


பாவமன்னிப்புக் கேட்க மிக ஏற்ற நேரம் - 3:17, 51:18


இஃதிகாப்


இஃதிகாப் இருக்கும்போது தாம்பத்தியம் கூடாது - 2:187


வரலாறு நபிமார்கள்


ஆதம்


ஆதம் (அலை) மண்ணால் படைக்கப்பட்டார் - 3:59, 6:2, 7:12, 15:26 15:28, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 49:13, 55:14


அவரிலிருந்து அவரது பெண்துணையை இறைவன் படைத்தான் - 4:1, 7:189, 39:6


ஆதம் (அலை) இறக்கப்பட்டது மக்காவில் தான். - 3:96


ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டார் - 2:30


அனைத்தையும் இறைவன் கற்றுக் கொடுத்தான் - 2:31


வானவர்கள் ஆட்சேபணை - 2:30


ஆதம் (அலை) வானவர்களை வென்றார் - 2:31-33


வானவர்கள் பணிந்தனர் - 2:34, 7:11, 15:29, 15:30, 18:50, 20:116, 38:72, 38:73


இப்லீஸ் பணிய மறுத்தான் - 2:34, 7:11, 15:33, 18:50, 20:116


ஆதம் (அலை) சொர்க்கத்தில் குடியமர்த்தப்பட்டார் - 2:35, 7:19


ஷைத்தான் வழிகெடுத்தான் - 2:36, 7:20, 7:27, 20:120


ஆதமுக்கு ஜோடி - 2:35, 7:19


தடை செய்யப்பட்ட மரம் - 2:35, 7:19, 7:20, 7:22, 20:120


வெளியேற்றப்பட்டனர் - 2:36, 2:38, 7:24, 20:123


ஆதம் (அலை) மன்னிக்கப்பட்டார் - 7:23, 20:122


ஆதம் (அலை) மிகச் சிறந்தவர் - 3:33


ஆகு எனும் கட்டளையால் ஆதம் (அலை) உருவானார் - 3:59


ஆதம் (அலை) அனைத்து மனிதர்களின் தந்தை - 4:1, 6:98, 7:189, 39:6, 49:13


ஆதம் (அலை) தடையை மீறினார் - 2:36, 7:22, 20:121


ஆதமின் சந்ததிகளிடம் உடன்படிக்கை - 7:172


ஆதமிடம் மன உறுதியில்லை - 20:115


ஆதம் (அலை) பாவம் செய்தார் - 20:121


இத்ரீஸ்


இத்ரீஸ் (அலை) - 19:56,57, 21:85


மூஸா மூஸாவை அவரது எதிரியான ஃபிர்அவ்ன் எடுத்து வளர்த்தான் - 20:38-40, 26:18, 28:7,8,9, 28:12,13


மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான் - 2:253, 4:164, 7:143,144, 19:52, 20:11-24, 27:9


மூஸா (அலை) கோபத்தில் ஒருவரை அடித்ததால் அவர் இறந்து விட்டார். பயந்து கொண்டே நாட்டை விட்டு ஓடினார் - 20:40, 26:14, 28:15-19, 28:33


மூஸாவுக்குத் துணையாக ஹாரூனும் இறைத்தூதராக நியமனம் - 20:42, 23:45, 25:35, 26:13, 28:34,35


பாறையில் தண்ணீர் - 2:60, 7:160


கைத்தடி பாம்பாக மாறுதல் - 7:107, 7:117, 20:20, 26:32, 26:45, 27:10, 28:31


கையில் பிரகாசம் - 7:108, 20:22, 26:33, 27:12, 28:32


கைத்தடியால் கடல் பிளந்தது - 20:77, 26:63


சூனியக்காரருடன் போட்டியிட்டு வெல்லுதல் - 7:110-132, 10:79-81, 20:58-73, 26:37-50


மத்யன் நகருக்குச் சென்று மணமுடித்தல் - 28:23-28


மூஸாவுக்கு எழுத்து வடிவில் வேதம் - 7:145, 7:150, 7:154


முஸாவின் சமுதாயத்தினர் கொடுத்த தொல்லைகள் - 2:51, 2:54, 2:55, 2:59, 2:61, 2:65, 2:67-73, 2:92, 2:93, 2:108, 4:153, 5:22, 5:24, 7:129, 7:138, 7:148, 7:163, 20:86, 20:88


ஈஸா


ஈஸா (அலை) தந்தையின்றிப் பிறந்தார் - 3:47, 3:59, 19:17-21


சீடர்கள் இவரைக் காட்டிக் கொடுக்கவில்லை - 3:52,53, 61:14


ஈஸா (அலை) இறைவனின் மகனல்லர் - 4:171, 4:172, 5:17, 5:72, 5:75, 5:116,117, 9:30, 9:31, 43:59


ஈஸாவுக்கு இஞ்சீல் வேதம் வழங்கப்பட்டது - 3:48, 5:46, 5:110, 57:27


ஈஸாவுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன - 3:49, 5:110, 5:112-114


ஈஸா (அலை) இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே தூதர் - 3:49, 61:6, 61:14


ஈஸா (அலை) தன் காலத்தவருக்கு மட்டுமே தூதர் - 61:6


ஈஸா (அலை) பிறந்ததும் பேசினார் - 3:46, 5:110, 19:29, 19:30


ஈஸா (அலை) பிறந்தவுடன் வேதம் பெற்று நபியானார் - 19:30


ஈஸா (அலை) திருமணம் செய்தார் - 13:38


ஈஸா (அலை) மரணித்து விட்டார்களா? - 3:55, 3:144, 4:159, 5:75, 5:110, 5:116, 19:30,31, 43:61


ஈஸா நபியின் பிறப்பு அற்புதம் என்பதால் அவர் கடவுளாக முடியாது - 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:75


ஈஸா எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டார் - 5:110


உணவுத் தட்டு - 5:112


ஸுலைமான்


எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சி - 38:35


காற்றை வசப்படுத்திக் கொடுத்தான் - 21:81, 34:12, 38:36


ஜின், மற்றும் ஷைத்தான்கள் அவரது கட்டளைப்படி அவருக்கு அடிமைச் சேவகம் செய்தனர் - 21:82, 27:17, 27:38-40, 34:14, 38:37, 38:38


பறவையின் மொழியையும் இவர் அறிந்திருந்தார் - 27:16, 27:18, 27:20,23


செழிப்பான வாழ்க்கை - 27:44, 34:13, 38:31


இப்ராஹீம்


இறைவன் எத்தகைய சோதனைகள் வைத்தபோதும் அதில் வென்றார் - 2:124, 2:131


கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் - 2:127, 14:35, 22:26


இப்ராஹீமின் வழி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாகவும் இருந்தது - 2:130, 2:135, 3:68, 3:95, 4:125, 6:161, 16:123


கொடுங்கோல் மன்னனிடம் அறிவுப்பூர்வமாக வாதிட்டுப் பிரச்சாரம் செய்தார் - 2:258


இவருக்கு இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினான் - 2:260, 21:68-70, 29:24, 37:97-98


தந்தையின் தவறான கொள்கையை உறுதியுடன் எதிர்த்தார் - 6:74, 9:114, 19:42-49, 26:70-80, 37:85-89


அறிவுப்பூர்வமாக மனதில் பதியவைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார் - 6:76-79


முஹம்மத் (ஸல்) மட்டுமின்றி இஸ் ஹாக், யாகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித்தோன்றல்களே - 4:163, 6:84, 29:27


தள்ளாத வயதில் இஸ்மாயீல், இஸ்ஹாக் இருவரையும் பெற்றார் - 11:71,72,73, 14:39, 15:53, 15:54, 15:55, 51:29


இறை உத்தரவுப் படி மனைவியையும் பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது - 14:37


தனி நபராகிய இவர் ஒரு சமுதாயமாக இருந்தார் - 16:120


சிலை வணக்கத்திற்கு எதிராகக் கடும் போக்கை மேற்கொண்டார் - 21:52-67, 37:91-96, 60:4


ஹஜ் செய்ய மக்களுக்கும் அழைப்பு விடுத்தார் - 22:27


இறைக் கட்டளைக்கேற்ப மகனையும் அறுக்கத் துணிந்தார் - 37:102-108


இவர்களின் வழித்தோன்றல்களில் ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலம் இறைவன் வழங்கியிருந்தான் - 4:54


இவர் கஅபா ஆலயத்தைக் கட்டுவதற்காக தங்கியிருந்த இடம் மகாமே இப்ராஹீம் எனப்படுகிறது - 2:125, 3:97


மனிதர்களில் இறைவன் நண்பனாக்கிக் கொண்டது இவரை மட்டுமே - 4:125


இஸ்மாயீல்


தந்தையுடன் சேர்ந்து கஅபாவைக் கட்டினார் - 2:125, 2:127


தம்மைப் பலியிட தந்தை விரும்பியபோது தயக்கமின்றி உடன்பட்டார் - 37:102


இறையருளால் காப்பாற்றப்பட்டார் - 37:107


இவரை அறுக்கும்போது இப்ராஹீம் கண்ணைக் கட்டிக் கொண்டதாகவும் பலமுறை கத்தியால் அறுத்தும் கத்தி அறுக்க மறுத்து விட்டதாகவும் கூறுவது பொய். அறுக்க அவரை கீழே தள்ளியவுடனேயே இறைவன் தடுத்து விட்டான் - 37:103,104


இஸ்ஹாக்


இவர் இப்ராஹீம் நபியின் மகனாவார். இவரைப் பற்றி அதிக விபரம் கூறப்படவில்லை - 2:133, 2:136, 2:140, 3:84, 4:163, 6:84, 11:71, 12:6, 12:38, 14:39, 19:49, 21:72, 29:27, 37:112, 37:113, 38:45


ஹாரூன்


இவருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்தது - 4:163


இவர் மூஸா நபியின் தாய் வழிச் சகோதரராவார் - 5:25, 7:111, 7:142, 7:150, 7:151, 10:87, 19:53, 20:30, 20:42, 23:45, 25:35, 26:36, 28:34,35


இவர் நல்ல நாவன்மைமிக்கவர் - 26:13, 28:34


மூஸா நபியுடன் இணைந்து பணியாற்றியதால் மற்ற விவரங்கள் மூஸா என்ற தலைப்பில் காணலாம்.


தாவூது


ஜாலூத் என்ற கொடியவனைப் போரில் கொன்றார் - 2:251


இவருக்கு ஸபூர் எனும் வேதம் வழங்கப்பட்டது - 4:163, 17:55


இவருக்கு மலைகள், பறவைகள் வசப்படுத்திக் கொடுக்கப்பட்டன - 21:79, 34:10, 38:19


இவர் தான் கவச உடைகளை முதலில் தயாரித்தவர் - 21:80


இரும்பை உருக்கி பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் கலையும் இவர் மூலமே உலகுக்குக் கிடைத்தது - 34:10


விசித்திரமான வழக்கு மூலம் இவருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டது - 38:21-25


நூஹ்


ஆதம், இத்ரீஸ் தவிர குர்ஆனில் கூறப்பட்ட மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார் - 4:163, 6:84


கப்பலில் ஏற்றப்பட்டு இவரும் இவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஏற்க மறுத்தவர்கள் அழிந்து போயினர் - 7:64, 10:73, 11:37-48, 21:76,77, 23:27, 25:37, 26:119, 54:10-15, 69:11


முழு உலகும் அழிக்கப்பட்டும் என்பதால் எல்லா உயிரினங்களிலிருந்தும் ஒரு ஜோடியைக் கப்பலில் ஏற்றிக் கொண்டார் - 11:40, 23:27


அவரது மகன் அவருக்கு எதிரணியில் இருந்தான். அவனை அவரால் காப்பாற்ற இயலவில்லை - 11:42,43, 23:27


அக்கப்பல் ஜுதி மலை மீது நிலை கொண்ட பின் தண்ணீர் வடிந்தது - 11:44


இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார் - 29:14


அக்கப்பலை இறைவன் அகிலத்துக்கு அத்தாட்சியாக்கினான் - 23:30, 25:37, 26:121, 29:15, 54:15


அவரது மனைவியும் அவரை ஏற்கவில்லை. இதனால் அவளை அவரால் காப்பாற்ற முடியாது - 66:10


அவர் சமுதாயத்தினரிடம் பட்ட கஷ்டங்கள் - 7:60-64, 10:71, 11:27-32, 11:38, 23:24,25, 26:111, 26:116, 54:9, 71:5,6,7, 71:22,23


நூஹ் பிரார்த்தனை செய்த பின்னர் அழிக்கப்பட்டனர் - 21:76, 23:26, 26:117,118, 37:75, 71:26


ஸகரிய்யா


மர்யமை ஸகரிய்யா வளர்த்தார் - 3:37


தள்ளாத வயதில் யஹ்யாவை மகனாகப் பெற்றார் - 3:38,-41, 19:3-11, 21:89,90


யஹ்யா


இப்பெயர் இவருக்கு முன் உலகில் வேறு எவருக்கும் வைக்கப்படவில்லை - 19:7


இவருக்குச் சிறு வயதிலேயே வேதத்தையும், ஞானத்தையும் இறைவன் வழங்கினான் - 3:39, 19:12


அய்யூப்


பல்வேறு நோய்களாலும் வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர் - 21:83-84, 38:41-44


பொறுமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படும் இவரைப் பற்றி இதைத் தவிர வேறு விபரங்கள் கூறப்படவில்லை. அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்று கட்டுக்கதைகள் தான் உள்ளன. அவற்றுக்குச் சான்று ஏதுமில்லை.


யூனுஸ்


அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது - 10:98, 37:148


இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான் - 21:87,88


தான் தப்புச் செய்து விட்டதாக வருந்தி மன்னிப்புக் கேட்டதால் அவரை அல்லாஹ் மன்னித்தான் - 21:87,88


இவர் கடலில் தள்ளப்பட்டு பின்னர் திமிங்கலம் அவரை விழுங்கியது - 37:140,141,142


இவர் பாவமன்னிப்புக் கேட்டு இறைவனைத் துதிக்காமல் இருந்திருந்தால் நியாயத் தீர்ப்பு நாள் வரை மீன் வயிற்றிலேயே வைக்கப்பட்டிருப்பார் - 37:143,144


ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அனுப்பப்பட்டார் - 37:147


அனைத்து நபிமார்களும் சென்ற வழியில் நடக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட இறைவன் இவரைப் போல் நடக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறான் - 6:90, 68:48,


இவரை மன்னித்து பழைய நிலைக்கு அல்லாஹ் உயர்த்தினான் - 6:86, 68:49-50


யூஸுஃப்


யூஸுஃப் அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.


இல்யாஸ்


இவரைப் பற்றி அதிகமான குறிப்புக்கள் குர்ஆனில் காணப்படவில்லை. இவர் இறைத்தூதர் என்பதும், தனது சமுதாயத்துக்கு இவர் செய்த பிரச்சாரமும் சுருக்கமாகக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது - 6:85, 37:123, 7:130-132


இவரது மற்றொரு பெயர் @@இல்யாஸீன் - 37:130


அல்யஸஃ


இவரைப் பற்றி இரண்டு இடங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது. இவர் நல்லவர்; சிறந்தவர்; நபி என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் கூறப்படவில்லை - 6:86-6:89, 38:48


துல்கிஃப்ல்


இவர் சிறந்த அடியார் - 38:48


ஷுஐப்


அளவு நிறுவைகளில் மோசடி செய்யும் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் - 7:85, 11:84,85, 26:181-183


இவரது சமுதாயத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் - 7:86


ஊர் நீக்கம் செய்வதாக மிரட்டல் - 7:88


மிரட்டலுக்கு அஞ்சவில்லை - 7:89


பூகம்பம் தாக்கியது - 7:91, 11:94, 26:189, 29:37


அடியோடு அழிக்கப்பட்டனர் - 7:92, 11:95


செழிப்பாக வாழ்ந்தனர் - 11:84


பல தெய்வ நம்பிக்கை கொண்ட சமுதாயம் - 11:87


கொலை மிரட்டல் - 11:91


உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர் - 11:91,92


ஷுஐப் காப்பாற்றப்பட்டார் - 11:94


யாகூப்


இப்ராஹீம் நபியின் பேரன் - 2:132


இஸ்ரவேல் எனவும் இவர் குறிப்பிடப்படுவார் - 3:93


யூஸுஃப் நபியின் தந்தை - 12:6


மகனைப் பிரிந்து கவலைப்பட்டார் - 12:84,85


பல வருடங்கள் மகனைக் காணாதிருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை - 12:87


கண்பார்வை இழந்து பார்வை பெற்றார் - 12:96


இறைத் தூதர்களில் ஒருவர் - 19:49


ஸாலிஹ்


ஸமூது கூட்டத்துக்கு அனுப்பப்பட்டார் - 7:73


அற்புதமாக ஒட்டகம் அளிக்கப்பட்டது - 7:73, 17:59, 54:27


ஒட்டகத்துக்குக் கேடு தரக்கூடாது என்ற நிபந்தனை - 7:73, 11:64, 17:59, 26:156


மலைகளைக் குடைந்து வாழ்ந்தனர் - 7:73, 15:82, 26:149, 89:9


ஒட்டகத்தை அறுத்தனர் - 7:77, 11:65, 26:157, 54:28, 91:14


பூகம்பத்தால் இவரது சமுதாயம் அழிக்கப்பட்டது - 7:78, 11:67, 15:83, 41:17, 51:44, 54:31, 69:5


பலதெய்வ நம்பிக்கையை ஸாலிஹ் எதிர்த்தார் - 11:62


ஸாலிஹும், நல்லோரும் காப்பாற்றப்பட்டனர் - 11:66


ஒன்பது கூட்டத்தினர் அவரது சமுதாயத்தில் இருந்தனர் - 27:48


அனைவரும் அழிக்கப்பட்டனர் - 27:51, 53:51


ஸாலிஹ், ஹிஜ்ர் எனும் ஊரைச் சேர்ந்தவர் - 15:80


ஒட்டகத்துக்கு ஒரு நாள், மக்களுக்கு ஒரு நாள் என தண்ணீர் பங்கீடு - 26:155, 54:28, 91:13


ஸாலிஹைப் பீடை என்றனர் - 27:47


ஸாலிஹைக் கொல்ல திட்டம் தீட்டினர். இதன் பின் அழிக்கப்பட்டனர் - 27:49-51


ஸாலிஹைப் பொய்யர் என்றனர் - 54:25


ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த சமுதாயம் - 7:74


செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தனர் - 11:61, 26:146, 26:147, 26:148


லூத்


ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்த ஆண்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார். - 7:80,81, 11:78,79, 15:72, 26:165,166, 27:54,55, 29:28, 29:29


இவர் காலத்தில் தான் ஓரினச் சேர்க்கை முதன் முதலில் தோன்றியது - 7:80


இவரது சமுதாயத்தினர் திருந்த மறுத்து தொல்லை தந்தனர் - 7:82, 26:167, 27:56


இவரது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டனர். ஊரே தலை கீழாக்கப்பட்டது - 7:83, 7:84, 11:81, 11:82, 11:83, 15:65, 15:73, 15:74, 26:173, 27:58, 29:34, 51:33,34, 54:34, 54:38


இவரது மனைவியே இவருக்கு எதிராக இருந்தாள். அவளும் அழிக்கப்பட்டாள் - 7:83, 26:171, 27:57, 29:33, 37:135, 66:10


லூத்துடைய சமுதாயத்தை அழிக்க வந்த வானவர்கள் இப்ராஹீமுக்கு முதலில் நற்செய்தி கூறிவிட்டு பின்னர் லூத்துடைய ஊரை நோக்கிப் புறப்பட்டனர் - 11:71, 11:74, 15:53,54 29:31,32


அழிக்க வந்த வானவர்கள் அழகிய ஆண்கள் வடிவில் வந்ததால் அவர்களையும் தகாத உறவுக்கு அழைத்தனர் - 11:78,79, 11:81, 15:67,68,69, 54:37


இப்ராஹீமும் லூத்தும் சந்தித்துள்ளனர் - 29:26


ஹூது


ஆது சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் - 7:65


பல தெய்வ நம்பிக்கையை எதிர்த்தார் - 7:65, 7:70, 7:71, 11:50, 11:53, 11:54, 46:22


ஹூதும், அவரை ஏற்றவர்களும் காப்பாற்றப்பட்டனர் - 7:72, 11:58


ஆது கூட்டம் அழிக்கப்பட்டது - 7:72, 11:58, 23:41, 26:139


இவரது சமுதாயம் வலிமைமிக்க சமுதாயமாக இருந்தது - 11:52, 41:15, 89:8


கடும் காற்றால் அழிக்கப்பட்டனர் - 41:16, 46:25, 51:41,42 54:19,20, 69:6


ஏழு நாட்கள் காற்று வீசியது - 69:7


எவரும் மிஞ்சவில்லை - 69:8


நபிகள் நாயகம்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை - 10:16


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பு - 8:33, 9:128, 17:79


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது - 7:157,158, 25:4,5, 29:48


முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்பு - 2:146, 6:20, 7:157


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - இறுதி நபி - 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் வழித்தோன்றல் - 2:129


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனிவும், மென்மையும் - 3:159


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஏதும் அறியாமல் இருந்தனர் - 4:113, 42:52, 93:7


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றனர் - 5:67


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விமர்சனங்களுக்கு கவலைப்பட்டனர் - 6:33, 10:65, 11:12, 16:127, 27:70


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதர் அனுப்பப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் - 6:156, 32:3, 36:6


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பைத்தியம் என்றனர் - 7:184, 15:6, 23:70, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர் - 8:5, 8:30, 9:40


இறைவனின் தனி அன்பு - 8:33


அபூபக்ருடன் ஹிஜ்ரத் - 9:40


தவறை இறைவன் சுட்டிக் காட்டுதல் - 3:128, 8:67, 9:43, 9:80, 9:84, 9:101, 9:108, 11:12, 18:6, 26:3, 28:56, 66:1, 80:1


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயம் சிரமப்படுவதற்காக கவலைப்பட்டனர் - 9:128, 26:3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயத்தின் மீது அதிக அன்புடையவர் - 9:61, 9:128, 16:127, 18:6, 27:70, 33:6, 35:8,


மந்திரவாதி என்றனர் - 10:2, 38:4


நபியாகும் முன் பரிசுத்த வாழ்க்கை - 10:16


மனைவி, மக்கள் இருந்தனர் - 13:38, 33:6, 33:28-36


மிஃராஜ் பயணம் - 17:1, 17:60, 32:23, 53:13,14, 53:15, 53:18


சூனியம் வைக்கப்பட்டவர் என்றனர் - 17:47, 25:8


மறுமையில் புகழிடம் - 4:41, 16:89, 17:79, 68:3, 92:21, 93:5, 108:1


விரட்டியடித்த ஊருக்கு திரும்பிச் செல்லுதல் - 28:85


நற்குணம் - 68:4, 3:159


கவிதை தெரியாது - 36:69


சிறு வயதில் பெற்றோரை இழந்தார் - 93:6


பின்னர் வசதி படைத்தவராக ஆனார் - 93:8


பேரும், புகழும் - 94:4


நல்லோர் - தீயோர்


நல்லோர்


மர்யம்


பிறப்பு - 3:36-39


இறைப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டார் - 3:35


இறைவனால் சிறப்பாகக் கவனிக்கப்பட்டார் - 3:37, 3:44, 3:45, 5:110


மிகச் சிறந்த பெண்மணி - 3:42, 5:75, 21:91, 23:50, 66:12


ஆண் துணையின்றி கருவுற்றார் - 3:45, 4:156, 4:171, 19:16-19 19,20,21, 19:27, 21:91


மர்யம் கடவுள் அல்ல - 5:17, 5:75


இம்ரான்


இம்ரான் - 3:33, 3:35, 66:12


அபூபக்ர்


அபூபக்ர் - 9:40


குகைவாசிகள்


குகைவாசிகள் - 18:9-21


லுக்மான்


லுக்மான் - 31:12, 31:13


தாலூத்


தாலூத் - 2:247, 2:249, 2:250


துல்கர்னைன்


துல்கர்னைன் - 18:83-98


அந்த மூவர்


தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் - 9:118


ஸைத்


ஸைத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் - 33:37


மனைவியை அவர் விவாகரத்துச் செய்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை மணந்து கொண்டனர் - 33:37


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் - 33:37


ஸாபியீன்கள்


ஸாபியீன்கள் - 2:62, 5:69, 22:17


தீயோர்


ஆது சமுதாயம்


ஹூத் எனும் தலைப்பில் காண்க.


ஸமூது


ஸாலிஹ் என்னும் தலைப்பில் காண்க.


யானைப்படை


யானைப்படை - 105:1


அபூலஹப்


அபூலஹப் - 111:1-3


இரம்


இரம் - 89:7


காரூன்


காரூன் - 28:76, 28:79, 28:81, 29:40


ஆஸர்


ஆஸர் - 6:74, 9:114, 19:42, 21:52, 26:70, 37:85, 43:26, 60:4


ஜாலூத்


ஜாலூத் - 2:249, 2:251


யஃஜூஜ் மஃஜூஜ்


யஃஜூஜ் மஃஜூஜ் - 18:94, 21:96


ஃபிர்அவ்ன்


இஸ்ரவேல் சமுதாய ஆண்களை மட்டும் கொன்று குவித்தான் - 2:49, 7:127, 7:141, 14:6, 28:4


அவனது மனைவி தான் உண்மையான முஸ்லிம்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் - 66:11


கடலில் மூழ்கடிக்கப்பட்டான் - 2:50, 10:90, 20:78, 44:24


சர்வாதிகாரம் செய்தான் - 10:83, 28:4, 43:51, 44:31


தன்னைக் கடவுள் என்றான் - 28:38, 79:24


ஸாமிரீ


இஸ்ரவேலர்களின் நகைகளை உருக்கி காளைச்சிற்பத்தை உருவாக்கினான் - 7:148, 20:87


மூஸா நபி தூர் மலைக்குச் சென்ற பின் அவரது சமுதாயத்தை வழிகெடுத்தான் - 20:85


காளைச் சிற்பம் தான் இறைவன் என்று நம்பச் செய்தான் - 20:88


மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதைப் போட்டு காளைச் சிற்பத்தை சப்தமிடச் செய்தான் - 20:96


மஜூஸிகள்


மஜுஸிகள் - 22:17


நயவஞ்சகர்கள்


இரட்டை வேடம் போட்டனர் - 2:8, 2:11, 2:14, 3:119, 4:143, 5:61, 8:49, 9:56,57, 9:96, 47:16, 63:1.


மோசடி செய்தனர் - 2:9, 4:142


நல்லோரை மூடர் என்றனர் - 2:13


பொய்ச் சத்தியம் செய்தனர் - 2:204


கவர்ச்சியாகப் பேசுவர் - 2:204, 47:30


குழப்பமும் நாசமும் ஏற்படுத்தினர் - 2:205


பாவம் செய்வதில் அகந்தை கொண்டனர் - 2:206


சதித் திட்டம் போட்டனர் - 3:118, 3:119, 4:81, 4:108, 9:47


முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பத்தில் மகிழ்ச்சியடைந்தனர் - 3:120


உள்ளத்தில் இல்லாததை வாயால் மொழிந்தனர் - 3:167, 9:62


நெருக்கடியான நேரத்தில் காலை வாரினர் - 3:167, 9:42


இறைத் தூதரின் போதனையைக் கேட்க மறுத்தனர் - 4:61


தீமையைச் செய்து விட்டு நல்லது செய்வதாகப் பொய்ச் சத்தியம் செய்தனர் - 4:62, 9:107


முஸ்லிம்களையும், எதிரிகளையும் சேர்த்து ஏமாற்றினர் - 4:91


நயவஞ்சகர்களுக்குக் கடும் தண்டனை - 4:138, 4:140, 4:145, 9:68, 9:95, 33:73, 48:6, 57:13


நயவஞ்சகர்கள் தொழுதனர் - 4:142


முஸ்லிம்களை உளவு பார்த்தனர் - 5:41, 9:47


செய்திகளைத் தப்பாகக் கூறினர் - 9:48


வாங்கும் கூலிக்கேற்ப கொள்கையை மாற்றினர் - 9:58


மாட்டிக் கொண்டால் விளையாட்டாகக் கூறினோம் என்றனர் - 9:65


தீமைகளை ஏவி நன்மைகளைத் தடுத்தனர் - 9:67


நிராகரிப்பவரும் நயவஞ்சகர்களும் சமமானவர்கள் - 9:73


நல்லது செய்தாலும் கேலி செய்தனர் - 9:79


நயவஞ்சகருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது - 9:84


பள்ளிவாசலைக் கூட தீய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினார்கள் - 9:107


ஒளிந்து மறைந்து விடுவதில் வல்லவர்கள் - 9:127, 24:63


தங்களுக்குச் சாதகமானதை மட்டும் பிடித்துக் கொள்வார்கள் - 5:41, 24:49


பயம் ஏற்பட்டால் மரணத்தைக் கண்டது போல் ஓட்டமெடுப்பார்கள் - 33:19, 47:20


சில விஷயங்களில் மட்டும் கட்டுப்படுவதாகக் கூறுவர் - 47:26


சத்தியம் செய்வதைக் கேடயமாக்குவார்கள் - 58:16, 63:2


உடலமைப்பால் பிறரைக் கவர்வார்கள் - 63:4


சிறிய சலசலப்பையும் தங்களுக்கு எதிரானது என நினைப்பார்கள் - 63:4


மற்றவர்கள்


இஸ்ரவேலர்கள்


இறைவன் பல சிறப்புக்களை வழங்கினான் - 2:47, 2:122


அதிகமான இறைத் தூதர்களை அவர்களிலிருந்து அனுப்பினான் - 5:20


நீண்ட காலம் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினான் - 4:54, 7:137, 10:93, 26:59


அற்புதமான விதத்தில் வசதிகளை இறைவன் கொடுத்தான் - 2:57, 7:60, 7:160, 20:80


தாம் மட்டுமே பிறப்பால் உயர்ந்தவர்கள் என நினைத்தனர் - 3:75, 5:18


மக்கள் பணத்தை மோசடியாகச் சாப்பிட்டனர் - 4:161, 9:34


மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டனர் - 2:41, 2:79, 2:174, 3:187, 5:44,


இறைவனின் ஆற்றலைக் கண்ட பின்பும் கண்டதையும் கடவுளாக்கிக் கொண்டனர் - 2:51, 2:54, 2:92, 7:138, 7:148, 20:88, 20:96


இறைவனின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டே அல்லாஹ்வைப் பார்க்காமல் நம்ப மாட்டோம் என்றனர் - 2:55, 4:153


இறைத்தூதர்களைக் கொன்றனர் - 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70


இறைவேதத்தில் கைவரிசை காட்டினர் - 2:79, 2:159, 2:174, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41


பன்றிகளாகவும், குரங்குகளாகவும் சிலர் மாற்றப்பட்டனர் - 2:65, 5:60, 7:166


சிலர் அழிக்கப்பட்டனர் - 2:55, 4:153, 7:155


யூதர்கள்


யூதர்கள் - 2:62, 2:113, 2:120, 2:135, 2:140, 4:46, 4:160, 5:18, 5:41, 5:44, 5:51, 5:64, 5:69, 5:82, 6:146, 9:30, 16:118, 22:17, 62:6


கிறித்தவர்கள்


கிறித்தவர்கள் - 2:62, 2:111, 2:113, 2:120, 2:135, 2:140, 5:14, 5:18, 5:51, 5:69, 5:82, 9:30, 22:17 ஆதமின் இரு புதல்வர்களில் ஒருவர்


ஆதமின் இரு புதல்வர்களில் ஒருவர். 5:27


மனாத்


மனாத் (சிலை) - 53:20


லாத் லாத் (சிலை) - 53:19


உஸ்ஸா


உஸ்ஸா (சிலை) - 53:19


வத்து


வத்து (சிலை) - 71:23


ஸுவாவு


ஸுவாவு (சிலை) - 71:23


யகூஸ்


யகூஸ் (சிலை) - 71:23


நஸ்ர்


நஸ்ர் (சிலை) - 71:23


குரைஷ்


குரைஷ் - 106:1


ஸித்ரதுல் முன்தஹா


வானுலகில் உள்ள மரம் - 53:14


பார்வைகளைக் கவரும் அழகுடையது - 53:16,17


இவ்விடத்தில் ஜிப்ரீலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள் - 53:13,14


இடங்கள்


மக்கா (பக்கா)


மக்கா (பக்கா) - 3:96, 48:24


இப்ராஹீம் நபி, இறை உத்தரவுப்படி மனைவியையும், பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது - 14:37


ரோமாபுரி


ரோமாபுரி - 30:2


ஹுதைபியா


ஹுதைபியா - 48:10, 48:18


யஸ்ரிப் (மதீனா)


யஸ்ரிப் (மதீனா) - 9:101, 9:120, 33:13, 33:60, 63:8


மிஸ்ர் (எகிப்து)


மிஸ்ர் (எகிப்து) - 10:87, 12:21, 12:99, 43:51


மத்யன்


மத்யன் - 7:85, 9:70, 11:84, 11:95, 20:40, 22:44, 28:22, 28:23, 28:45, 29:36


தூர் மலை மூஸா நபியவர்கள் இறைவனிடம் நேரடியாக உரையாடிய இடம் - 19:52, 20:80, 28:29, 28:46


இம்மலை தூர்ஸைனா என்றும் தூர்ஸீனின் என்றும் கூறப்படுகிறது - 23:20, 95:2


தூர் மலை மீது இறைவன் சத்தியம் செய்து ஒரு அத்தியாயத்தையும் அருளியுள்ளான் - 2:63, 2:93, 4:154, 52:1, 95:2


ஜூதி மலை


ஜூதி மலை - 11:44


கஅபா


முதல் ஆலயம் - 3:96, 22:33


கஅபா என்றும் நிலைத்திருக்கும் - 5:97


மக்களுக்கு அபய பூமியாகும் - 2:125, 3:97, 5:97, 106:4


முஸ்லிம்கள், உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்த ஆலயம் இருக்கும் இலக்கை நோக்கித்தான் தொழ வேண்டும் - 2:144, 2:149, 2:150


இந்த ஆலயத்தில் யுத்தம் தடுக்கப்பட்டுள்ளது. இங்கே வைத்து சண்டைக்கு வந்தால் தற்காப்புக்குச் சண்டையிட அனுமதியுண்டு - 2:191, 5:2, 22:25


இங்கே வேட்டையாடக் கூடாது -5:2


முஸ்லிமல்லாதவர்கள் மற்ற பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்படலாம் என்றாலும் இங்கு மட்டும் அனுமதிக்கப்படக் கூடாது - 9:28


இங்கே உள்ளூர்வாசியும், வெளியூர்வாசியும் சமமான உரிமை படைத்தவர்கள் - 22:25


இப்ராஹீம், கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் - 2:127, 14:37, 22:26


இப்ராஹீம், ஹஜ் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார் - 22:27


கஅபாவைத் தவாஃப் செய்வது - 2:158, 22:29,


கிப்லா மாற்றம் - 2:142-145


உஹது


உஹதுப் போர் - 3:121,122


உஹதுப் போர் தோல்வி - 3:140, 3:152


நபியை விட்டு விட்டு ஓட்டம் பிடித்தல் - 3:153, 3:165, 3:166


இறுதியில் வெற்றி - 3:154, 3:172


பத்ரு


பத்ருக்களத்தில் இறை உதவி - 3:13, 3:123, 3:124, 8:5, 8:7, 8:9, 8:11, 8:12, 8:17, 8:42, 8:43, 8:44


அகழ்ப் போர்


அகழ்ப் போர் - 33:20, 33:22


ஹூனைன் ஹூனைன் - 9:25, 9:26, 9:27


 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 40812