109.   அல் காஃபிரூன்

மறுப்போர்

மொத்த வசனங்கள் : 6

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஃபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

109:1   قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ‏ 
109:2   لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ‏ 
109:3   وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ‌ ۚ‏ 
109:4   وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ‏ 
109:5   وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ؕ‏ 
109:6   لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ‏ 
109:1, 2, 3, 4, 5, 6. (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக!26

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2023 tamilquran.in. Designed by Jassoft.