தமிழாக்கம் அறிமுகம்


இந்நூலைப் பயன்படுத்தும் முறை




* இந்தத் தமிழாக்கத்தில் இடம் பெற்ற அரபுச் சொற்களுக்கான விளக்கத்தை 'கலைச் சொற்கள்' என்ற தலைப்பில் காணலாம்.


* இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த தொழுகை, நோன்பு போன்ற தமிழ்ச் சொற்களின் விளக்கத்தை தமிழ்க்கலைச் சொற்கள் என்ற தலைப்பில் காணலாம்.


* இந்தத் தமிழாக்கத்தில் சிறிய குறிப்பு எண்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகப்படியாக அறிந்து கொள்ள வேண்டிய விளக்கம் உள்ளது என்பது இதன் பொருள். இது போன்ற குறிப்பு எண்களுக்கான விளக்கத்தை நூலின் இறுதியில் விளக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் காணலாம்.


* குறிப்பிட்ட எந்தத் தலைப்பு பற்றியோ, அதன் உட்தலைப்புகள் பற்றியோ அறிந்து கொள்ள விரும்பினால் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்ட 'பொருள் அட்டவணை' என்ற தலைப்பில் காணலாம்.


* திருக்குர்ஆனை மேற்கோள் காட்டும்போது அதற்கான எண்ணுடன் குறிப்பிடுகிறோம். உதாரணமாக 24:12 என்று கூறப்பட்டால் 24 என்பது அத்தியாயத்தின் எண்ணைக் குறிக்கும். (பாகம் என்பதைக் குறிக்காது) 12 என்பது வசனத்தின் எண்ணைக் குறிக்கும். 24வது அத்தியாயத்தில் 12வது வசனம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.


 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 293023