About tamilquran.in


www.tamilquran.in



அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

கடந்த 2011 ஆண்டு உலக தமிழ் மக்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தமிழ்குர்ஆன் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்த இணையதளத்தில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
(ALHAMDULILLAH)

மொழிபெயர்ப்பு

இந்த இணையதளத்தில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு இடம் பெற்றுள்ளது.

துஆ செய்யுங்கள்

இது போன்ற பணி மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யுங்கள். புகழ் அனைத்தும் அகிலத்தையும் படைத்து பராமரித்து கொண்டு இருக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே


salih.M

Founder at TamilQuran.in


 






free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jasssoft
You 're visitors No. 210278