இவ்வசனத்தில் (87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை மறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
பொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர்.
ஆயினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபிமார்கள் மறந்து விட்டால் மக...
இவ்வசனங்கள் (10:18, 39:3) போலித்தனமான கடவுள் கொள்கைக்குப் பதிலடியாக அமைந்துள்ளன.
அல்லாஹ்விடம் எங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும், அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்து பேசுவார்கள் என்றும் வாதிட்டு அல்லாஹ் அல்லாத மற்றவர்களை சில முஸ்லிம்கள் வணங்கி வருகின்றனர். அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை மரணித்...
திருக்குர்ஆனில் 15 வசனங்களின் ஓரத்தில் ஸஜ்தா என்று எழுதப்பட்டிருக்கும். இவ்வசனங்களை நாம் ஓதும்போது ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதற்காக இவ்வாறு அச்சிடும் வழக்கம் ஏற்பட்டது.
அந்த வசனங்கள் வருமாறு:
7:206, 13:15, 16:49, 17:107, 19:58, 22:18, 22:77, 25:60, 27:25, 32:15, 38:24, 41:37, 53:59, 84:21, 96:19
இப்படி 15 இடங்களின் ஓரத...