97:1 வசனத்தில் லைலத்துல் கதர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
17:106, 20:114, 25:32, 76:23 ஆகிய வசனங்களில் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முரண்பாடாகக் கருதக் கூடாது.
97:1 வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அ...
வானவர்களைப் படைத்து அவர்களுக்கான பணிகளை இறைவன் ஒப்படைத்துள்ளான். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக வானவர்கள் பூமிக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.
அந்தப் பணிகள் அல்லாமல் தீயவர்களை இறைவன் அழிக்க நாடும்போது அதற்காகவும் வானவர்களை அனுப்புவான். அவர்கள் இறைவனின் கட்டளைப்படி அழிப்பார்...
இவ்வசனத்தைச் (10:62) சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறைநேசராக வாழ முயல வேண்டும் என்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.
மேலும் அடுத்த வசனத்தில் இறைநேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.
...
இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் "பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்'' என்று கூறப்படுகிறது.
இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப்பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத ...
இவ்வசனங்கள் 2:28, 3:27, 6:95 உயிரற்றதில் இருந்தே உயிருள்ளவற்றை அல்லாஹ் படைத்துள்ளதாகக் கூறுகின்றன.
எல்லா உயிரினங்களும் எதில் இருந்து உருவாகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களோ அவை அனைத்தும் உயிரற்றவை தான்.
குர்ஆன் அருளப்பட்ட அறிவியல் வளராத காலத்தில் உயிரினங்கள் உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்டன...
286. இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே? இவ்வசனங்களில் (58:8,9) "இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?" என்று அல்லாஹ் கேட்கிறான்.
இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.
* இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை செய்யப்பட்டிருந்தது.
...
இவ்வசனத்தில் (35:41) வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னாபின்னமாகி விடும் என்ற அறிவியல் உண்மை இதில் மறைமுகமாக குறிப்பிடப்படு...