விளக்கங்களின் தொகுப்பு
அத்தியாயம் அட்டவணை
வாசிப்பதற்கு முன்
இந்நூலைப் பயன்படுத்தும் முறை
இம்மொழிபெயர்ப்பு பற்றி
இது இறை வேதம்
இறை வேதம் என்பதற்கான சான்றுகள்
அருளப்பட்ட வரலாறு
தொகுக்கப்பட்ட வரலாறு
கலைச் சொற்கள்
பொருள் அட்டவணை
விளக்கங்கள்
Your Name
குரான் 12:10, 12:9, 12:11, வரிசை தவறாக உள்ளது
17 . 110 வசனத்தில் ஸலாத் என்ற வாா்தைக்கு பிராத்தனை என்ற பொருளே சரி என்று 270 ம் குறிப்பில் சொல்லிவிட்டு மீண்டும் அதே வசணத்தை மொழிபெயா்த்த இடத்தில் தொழுகை என்று எழுதியுள்ளீா்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்அத்தியாயம் எழுபத்தி இரண்டில் இருபத்தி ஏழு, இருபத்தி எட்டு அரபி வசனம் இல்லை , சரி செய்யவும்.
தமிழ் குரானை ஆடியோ வடிவில் கேட்க ஆர்வமாக உள்ளது.. உங்கள் தளத்தில் தமிழ் குரான் ஆடியோ இல்லை. அரபி கிராத் மட்டுமே உள்ளது... தமிழ் குரானை எவ்வாறு டவுன்லோட் செய்வது.
ரொம்ப நல்ல வரலாறு எனக்கு ரொம்ப லைக் பண்ணுற
அஸ்ஸலாமு அலைக்கும்.தங்களது இந்த “கருத்து”ப்பகுதி இயங்குகிறதா என்று தெரியவில்லை. ஏனெனில், சில கருத்துக்கள் நீண்ட நாட்களாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளன. உதாரணமாக, ஜனாப். நூர் முகமது 09.03.2018-ல் எழுதிய கருத்துக்கு இதுவரை எந்தவித திருத்தமும் செய்யப்படவில்லை. அதுபோன்றே நான் 07.05.2016, 30.01.2018 ஆகிய இரு தினங்களில் எழுதிய கருத்துக்களில் பெரும்பாலானவை சரிசெய்யப்படவில்லை. இப்போது நான் அனுப்பும் கருத்துக்கும் எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தெரியவில்லை; இருந்தாலும் எழுதுகிறேன்:1. அத்தியாயம் 03:92 என்று எழுதி “Go” என்று தட்டினால் 03:46 தான் வரும். அந்த அத்தியாயத்தில் நிறைய இடங்களில் இதுமாதிரி வருகிறது.2. அத்தியாயம் 27 முடிந்ததும் கடைசியில் உள்ள 27 அந்நம்ல், 28 அல் கஸஸ், 29 அல் அன்கபூத் ஆகியவற்றில் 29 அல் அன்கபூத்தை அழுத்தினால், “Requested contents could not be found” என்று வருகிறது; அது முகப்புக்குப் போய்விடுகிறது.எனது கருத்துக்கள் அவ்வளவு முக்கியமல்ல. ஆனால் சகோதரர் நூர் முகமது அவர்களின் கருத்தை எவ்வளவு விரைவாகத் திருத்தவேண்டுமோ அவ்வளவு விரைவில் திருத்தினால் நலம். ஏனெனில் அதன் அர்த்தமே தலைகீழாக உள்ளது. தயவுசெய்து ஆவன செய்யவும்.வஸ்ஸலாம்சி. அப்துல் காதர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து ஹுஸுராஹ் யூசுப்பின் 9 , 10 வசனங்கள் 10 ,9 என்கிற வரிசையில் இடம் மாறியுள்ளது. தயவு செய்து திருத்தி அமைக்கவும்.அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய போதுமானவன்.
ஸலாம், உங்களுடய இந்த முயற்சிக்கு என்னுடய வாழ்த்துகள்.ௐரு வாரத்தைக்கும் மற்ற வாரத்தைக்கும் சிறு இடைவைளி இருந்தால் படிப்பதற்கு இன்னும் சிறப்பாக இருக்கும்.
45:10. அவர்களுக்குப் பின்னே நரகம் உள்ளது. இந்த வசனத்தில் நரகம் பின்னே என்று இருக்கிறது.வேறு குரான் பதிப்புக்களில் முன்னே என்று இருக்கிறது,எது? சரியானது என்று தாங்கள் தெரியப்படுத்தவும்
Please check 72:26, 27, 28, surah alJin, the Arabic words of ayah 27, 28 is now showing in the online. – Kindly update.
அஸ்ஸலாமு அலைக்கும். தங்களது சீரிய பணிக்கு மிக்க நன்றி. குர்ஆனின் விளக்கங்கள் பேருதவியாய் உள்ளது."அலிஃப், லாம், மீம்" என்று தேடியதில் "அல் பகரா" முதல் வசனம் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. அதனை தயவுசெய்து கருத்தில் கொள்ளவும்.நான் ஏற்கனவே கூறியவை (17.05.2016 தேதியிட்டது) இன்னும் திருத்தப்படவில்லை (சானம், வின்னுலகம், ......) இன்னும் திருத்தப்படவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே ! தெளிவான எளிமையான அழகான இனிமையான விளக்கமான தொகுப்பு , அல்லாஹ் இந்த ஆசிரியருக்கும் , உதவிபுரிந்தவர்களுக்கும் அல்லாஹ்வின் அன்பினாலும், அருளினாலும் நமது உள்ளங்களை மகிழ்ச்சியடையச்செய்வானாக ! ஆமின்
மாஷா அல்லாஹ், அருமை.
மாஷா அல்லாஹ். சூப்பர்!!!!
அல்ஹம்துலில்லாஹி
அஸ்ஸலாமு அலைக்கும் தேடுவதற்கு அத்தியாய நம்பர் மற்றும் வசன நம்பர் டிபே பண்ணி தேடுகிறமாதிரி இருந்தால் நல்லது
அஸ்ஸலாமு அலைக்கும்!Islamicimage என்ற வலைப்பதிவு லிங்கில் தமிழ் என்று டைப் செய்தால் தமிழ் இஸ்லாமிய இமேஜ்கள் உள்ளன அதில் ஒரு படத்தில் அல்குர்ஆனில் தஸ்பீஹ் மணி மாலை காணப்படுகிறது இது தவிர்ப்பது நலம்! மற்றபடி குறை கூறவில்லை! மாஷா அல்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும்I just saw your reply and I am sorry for such a delay. My WhatsApp number is +65-97597715.
இது சத்திய கருத்தைய் தவிற எதுமில்லை .இறைவனின் அற்புதமே.
தமிழாக்கத்தில் 63. அல் முனாஃபிகூன் என்ற அத்தியாயத்திற்கு பதிலாக கீழ்க்கண்ட விளக்கம் வருகிறது. தயவு செய்து சரி செய்யவும். http://www.tamilquran.in/quran1.php?id=௧௦௦
அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ, இது பழைய எடிஷனாக உள்ளது புதுப்பித்தால் நன்றாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்
சகோதரர் பிஜே அவர்களுக்கு ஸலாம் தயவுசெய்து குரான் இல் உள்ள அணைத்து சூராக்கழும் தமிழில் வாசிக்கும் படி (தமிழ் லெட்டர்) தங்களின் இணையதளத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும்.இது என்னுடைய தாழ்மையான கருத்து.அஸ்ஸலாமு அலைக்கும்
மொபைல் ஆப்ஸ் உள்ள Dubai பிரேயர் நேரம் செக் பண்ணவும் கரெக்ட் இல்ல
தமிழ் மொழிபெயர்ப்பின் கிராத் சேர்க்கவும்
அல்ஹம்துல்லில்லா, மிகவும் நல்ல ஒரு பதிவு அல்லாஹ்வின் அருள் உங்கள் அனைவரின் மீதும். என்னை போல் தமிழ் தெரிந்த நபர்களுக்கு மிகவும் பயன் உள்ளது. அல்லாஹ்வின் வார்த்தை அர்த்தம் தெரிந்து படிக்கிறோம். அல்லாஹ்வுக்குக்கே எல்லா புகழும்...மேலும் உங்கள் பாணி சிறக்க அல்லாஹ்விடமே துஆ கேட்கிறோம்
குழந்தை vendi
லைக்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாத்துஹு.மாஷா அல்லாஹ் இந்த பதிப்பு மிகவும் நன்றாகவும் விளக்கமாகவும் புரியும்படியும் இருக்கிறது .
ஸலாம். இந்த இணையத்தளம் அருமையாகவும் மிக பயனுள்ளதாகவும் உள்ளது. இதற்கு மறுமையில் இறைவன் மிகப்பெரும் நற்கூலி வழங்குவானாக. -------------------------------------------------------------2.31 (or) 2:31 ஆகிய ஃபார்மேட்களில் அத்தியாயம் மற்றும் வசன எண்களை இணைத்து கொடுத்தாலும் தேடி தரும்படி, SearchBox வைக்கவும். மிகவும் அவசியம். -------------------------------------------------------------ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்மாஷா அல்லாஹ், மிகச்சிறந்த இணைய தளம். பல விஷயங்கள் ஒன்றுசேர அமையப்பெற்றுள்ளது. விளக்கங்கள், முன்னறிவிப்புகள், அறிவியல் உண்மைகள் மற்றும் ஏனைய அனைத்து பிரிவுகளிலும் குர்ஆன் வசனத்தின் எண்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது. குர்ஆன் வசனங்களை முழுமையாக போட்டால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். ஹதீஸ்களை பார்க்கும் வசதியையும் ஏற்படுத்தினால் இரே இடத்தில் அனைத்தையும் பார்க்கமுடியும்.அல்-குர்ஆன் மென்பொருளை விண்டோஸ் ஸ்டோரில் காணவில்லை. அதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்ஜஸாகல்லாஹ் ஹைர்
அஸ்ஸலாமு அழைக்கும் வா ரஹ்மதுல்லாஹி வா பரகாதுஹு, இந்த இணையம் தினமும் நான் உபயோகிக்கிறேன். அல்லாஹ் உங்களுக்கு இந்த நமையை ஏற்றுக்கொள்வானாக.ஜசாக்கல்லாஹு,முஸ்லீம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு)மாஷா அல்லாஹ் அருமையான உருவாக்கம் இது போன்று PC Software இந்த பக்கத்திலே Download செய்யும் வசதியோடு பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும் சகோ oflineல் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்ஜஸாகல்லாஹ் ஹைர்
மாஷா அல்லாஹ் அருமையான உருவாக்கம் இது போன்று PC Software உருவாக்கம் செய்தால் நன்றாக இருக்கும் சகோ oflineல் படிப்பதற்கு வசதியாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்ஜஸாகல்லாஹ் ஹைர்
@faisal haqUpdate
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு அருமை மாஷா அல்லாஹ் சூரா அல் மாயிதா வில் 29 வது வசனம் இல்லை இரண்டு முறையும் 28 வது வசனமே அரபியில் உள்ளது அதை கவனித்து திருத்தவும்
மாஷா அல்லாஹ் குரான் ஹதீஸ் வேண்டும்
குரான் ஹதீஸ் வேண்டும்
masha allah
good
இன்ஷா அல்லாஹ்....
இணையதளம் புகாரி நூல் வேண்டும்
<h1>ஹலோ</h1> தேரே
Assalamu Alaikkum.....@ abdul razzak@Mohamed FahdUpdate
மார்க்கா சம்தமாக எந்த கேள்வி டைப் செய்தால் உடன பதில் வர வேண்டும்
அஸ்ஸலாமு அழைக்கும் அர்ரஹமன் சூராவில் 29வது வசனத்தில் எசளுஹு என்பதற்கு பதிலாக எசிலுஎன்று பிழையாக உள்ளது அதை சரிசெய்ய
2;64 மற்றும் 2:65 வசனம் இரண்டு தடவை இருக்கிறது
மாஷா அல்லாஹ்..மிகச்சிறந்த பணி. ஐந்தாவது ஆண்டில் வெற்றி நடைபோடுவதை குறிப்பிடுவதற்கு போடப்பட்டிருக்கும் பேனர் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதை சாதாரணமாக எளிய முறையில் ஒரு தகவலாக குறிப்பிடுவது சிறந்தது.
அஸ்ஸலாமு அலைக்கும். உடனுக்குடன் சில திருத்தங்கள் செய்ததற்கு நன்றி. கீழேயுள்ளது இன்று கண்டது."div class="quran" id="a085" tabindex="85" style="display: block;">18:85 فَاَ تْبَعَ سَبَبًا 18:85. அவர் ஒரு வழியில் சென்றார்."வஸ்ஸலாம்அப்துல் காதர்
அஸ்ஸலாமு அலைக்கும். masha allah
அஸ்ஸலாமு அலைக்கும். @abdul kadir Brosend ur whatsapp number
1. 16:66. கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள சானத்துக்கும் (சாணத்துக்கும்), இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.2572. (கீழே உள்ளது மாதிரி நிறைய இடங்களில்)i) மிகப் பெரிய மிகப்பெரியii) உம் மீது உம்மீதுiii) கூறுவது தான் கூறுவதுதான்3. 17:101. தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்தபோது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! "மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' onMouseout="hideddrivetip()";>357 என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.4. விளக்கம் 507 – ல் (வானம் என்பது என்ன)i) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலகப் (விண்ணுலகப்) பயணம் அழைத்துச் சென்றபோது அவர்கள் ஒவ்வொரு வானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கே வானவர்களை திறக்கச் சொல்லி அதன் வாசல்கள் திறந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல முடிந்தது5. அத்தியாயம் 100:11 அரபியில் எழுதப்படவில்லை.6. கருத்துக்களைப் பதிய தமிழ் மொழியையும் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்.அப்துல் காதர்
assalamu alaikum.alhamdulilah. emmidam ulle niraihalai vide kuraihalai theadi sari seivoam.and brotherenaku islam browser 2.4 antha software i download sieye mudiyala insha allah neenga enaku thanthu uthavumaru keatu kolhirean
அஸ்ஸலாமு அலைக்கும்.தங்களது சீரிய பணிக்கு மிக்க நன்றி. இந்தக் குர்ஆன் இணையத்தளம் இன்னும் முழுமைபெறவில்லை என்று நினைக்கின்றேன். 1. நேற்றுவரை தேடலில் எண்கள் சரியாக வந்தன. இன்று வரவில்லை. உதாரணமாக 3:92 என்று போட்டால் 3:46 என்று வருகிறது. 3:100 என்று போட்டால் 3:126 என்று வருகிறது.2. சொற்கள் நிறையப் பிரிந்து கிடக்கின்றன. உதாரணம் “அல்லாஹ்தான்” என்பது “அல்லாஹ்” “தான்” என்று பிரிந்து கிடக்கிறது.3. கருத்துகளைத் தமிழில் பதிவு செய்யும் வசதி இருந்தால் நலமாக இருக்கும்.நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்.tamilquran.in இணையதளத்தின் பழைய வடிவத்தில் இருந்த சில வசதிக் குறைவுகளை சரிசெய்து, எதிர்ப்பார்த்ததை விட மிக அருமையான முறையில் புதிய தளத்தினை வடிவமைத்துள்ளீர்கள். மாஷா அல்லாஹ்!அல்லாஹ்தஆலா உங்களின் பணிகளை ஏற்று, இம்மையிலும் மறுமையிலும் அளப்பரிய நன்மைகளைத் தந்தருள்வானாக!
Assalamu Alaikkum..... @ Abdul Kadir 1. There is no letter 'e' in the search keyboard. 2.You can make some link at the end of the chapter (surah) to the beginning previous 'surah' and next 'surah'. Please refer to 'tamilquran.com'.--------------------------------------------------------------------------------------pagination menu update 'e' update.
Assalamu Alaikkum.The new layout is nice.You have combined words properly. It is now easy to recite. Thank you.1. There is no letter 'e' in the search keyboard.2. You can make some link at the end of the chapter (surah) to the beginning previous 'surah' and next 'surah'. Please refer to 'tamilquran.com'.3. There are some spelling mistakes. I will inform later4. Many links not properly linked. you may notice that they are not in 'red' colour. Maybe you are still in the process.
Test site //// என இருக்கிறது இன்னும் முழுமையடையவில்லையோ ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹுஅல்ஹம்துலில்லாஹ் சிறப்பாக இருக்கிறது டார்க் பச்சைக் கலரை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது ஏனெனில் இஸ்லாம் என்றாலே பச்சைக் கலர் என்பது முன்னிறுத்தப் படுகிறது.
மிக எளிய தமிழில் இலகுவாக புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளது .தேவைப்படும் வசனங்களை எளிதாக எடுப்பதற்கு தேடல் வசதி அருமை.அரபி fontஐ கிளிக் செய்தவுடன் ஆடியோ வரும்படி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.தங்களின் மார்க்க பணி மென்மேலும் சிறக்க அல்லாஹ் அருள்புரிவானாக...!!!
Assalamu alaikum wa rahmathulahi wa barakathuhu...Alhamdhulillah Tamil quran easy understand panna mudiyuthu masha allah jazakallah khair
ALLAH is the ONE ...
quranin vasanam matrum vilakkangalai naan therinthu kollavendum matrum en nanbargaludan facebook il baginthu kollavendum.
asalamualaikkum
Alhamthulillah. hadhisum thalaipu varisai padi amaithu thaarungal. Assalamu Alaikum varah...............
assalamu alikkum ..intha bebsaittil neenkal oru account onru open panna soolli ullergal atharkku ethai kilik panna vendum ...
its very good
Assalamu Alaikum,Naan munnal intha websittai paarkkum bothu (sahih Bukhari) irunthathu, ippoluthu yen illai. Insha allah, athaiyum neengal viraivil serppatharkku allah ungalukku uthavi purivaanakaa....
Assalamu Alaikum sakothararey,Enakku irandu vishayatthil oru siriya santhekam ullathu, athai neengal vilakkumaaru kettukkolkiren?1. Baangu sollumbothu kathukalil kai vaikka vendumaa, koodatha?2. Baangil haiya alas salah, haiya alal falah enru koorum bothu iruppakkam thirumba venduma koodatha?3. Vitru tholukaiyil kunooth eppoluthu otha vendum, rukkuvirkku munba allathu pinba? intha kelviyai oru hadees atharatthudan koorumaaru kettukkolkiren?4. Kunooth thuaavum athan tamil artham tharumaarum kettukkolkiren?Jazakallah.
அல்லாஹ் உங்களுடைய பணிகளை இலேசக்குவனாக
asalamu alaikum
அஸ்ஸலாமு அலைக்கும் ஃஇந்த wap siteல் புகாரி முஸ்லிம் திர்மதி போன்ற ஹதிஷ்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் ஃஇந்த wap siteல் புகாரி முஸ்லிம் திர்மதி போன்ற ஹதிஷ்கள் இருந்தால் இனனும் சிறப்பாக இருக்கும்
na facebook use panren athule unga tamil quran copy panni atha....matta friends ku send panren.....athum friends elarukum use ah irukam....innum unga tamil quran help panuthu.....solikite pokalam....thanks to all member.......ameen
unga tamil quran website rombavaum enaku helpa iruku......enaku theriyathathai padichen......padicha ellathaium ean friendsku ellarukum send panuven.....facebook onnu open panni tamil quran ah upload panni send panren....innum ega patta use unga website help panuthu ....alhamdurillah.......unga web site member anaivaraium.....allah barakath seivanaga ameen............na any time pray panren,,,,,,ungalukakavum......world muslim peoplekakavum.....ameen
SEARCH doesnt bring SORTED order of surahs & verses. Try to search something and see the order how it presents the result.And please correct this problem at the earliest possible.
salam, indha website migavum payanulladhaaga irukkindradhu. allah ungalukku nervaliyai menmelum adhikarippaaanaaga .
அரபியிலும் அல்குர்ஆன் வசனங்களைப் போட்டால், படிப்பதற்க்கு ரொம்பவும் இலகுவாக இருக்கும்...
assalamu alaikum wa rahmathullahi wa bharakathuhu, alhamdullih, intha wedsite romba nalla iruku,romba useful ah iruku, ithala irunthu neraya visiyam na therijikitta, alhamdulliah.insha allah, intha website-in pani melum thodara na iraivanidam dua seigiren,insha allah.
Assalamu alaikum intha site rompa payanvulla site kuranil oru varththaiyai search seivathu pol ,hadeesukum oru varththaiyai search seithu eaduppatharku yearpadu seithal nandraka irukkum pls,vassalam.
Assalam alaikumAmerica thotharagathai mutragai iatu tntj nadathiya aarpatam miguntha paaratukuriyathu.Iathan palanai india vil you tube ill iruntha searchaikuriya video neeka patathu google in udhaviyudan.Alhamdhullilah.
Asalamu alaikum Enudai a karuthukal enavenral Markathula sila pala santhekangal Iruku Intha mathiri santhekangalukunu thaniya oru email box open panna ena mathiri niraya per irkanga ithanala engaludaiea santhekangalu neenga pathil soningana nanga thelivana markathai therthetupom Konjm ithapathi pariseelanai panunga oru Anpana ventukol by syed Asalamu alailum
i trust quran words...
புனித திருக்குர்ஆன் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதால் என்னை போல் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு இலகுவாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்!!!!!!!!!!
assalam alaikum all friends use the lind rebuest
assalam alaikum friends,All friends use the link. Kind request.http://www.dubaitntj.net/2012/07/blog-post_26.html
தங்களுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும் (ஸஹீஹுல் புஹாரி தமிழாக்கம்) என்னும் பகுதியில் தட்ட பிரதியலிப்பதில்லையே? ஹதீஸ் கிரந்தங்களையும் தமிழில் பெற்றுத் தர முடியுமாயின் ஈருலுக வாழ்க்கைக்கு மிகவும் பிரயோசனமாக அமைய்யும்
syedbasheer quran pdf file
Mohamed Sameer wa alaikum salam update progress in sahih bukhari open on 1.10.12
Assalamu alaikum, naan sahih bukhari hadith open pannuna, open aaha matukukkuthu. Yean
i whant reed quran
quran
assalamu alaiku alhamthu lilla
Assalam alaikum ,Convert anathum eanna procedeure iurku.
Devi Riyaz insha allah naan ketu solkiren
Great job. this site to be promoted thru all social websites, emails etc... in order to bring to the attention of the public. i have done my part. contribute yours. by Amjath. Melapalayam.
Insha allah,நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்கமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன் தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.(Intha paragraph la paathinga na husband kuda than irukanum nu soldra pola iruku athanala than keatean matha unmarried ladies iruka kudatha nu)
@Devi Riyaz தொழுகை சட்டம் தொகுப்பு http://onlinepj.com/vanakka_vazipatukal/Salah/thozukai_satam_thokupu/
@Devi Riyaz நோன்பு நூல் http://onlinepj.com/vanakka_vazipatukal/Valipadu-Nonbu/nonbu/
.assalamualaikum alhamthuillah ungal kelivigali naangal varavekirom ungaluku yen kelivi venaanul kelugal insha allah ungaluku atharathutan pathil tharapadan //////////////Eathigaaf padichean nalla irunthuthu. Athula doubt eanna na marriage agatha ladies eathigaaf iruka kudatha.///////////////////athil apidi podavilaiye illaiye ....
@Devi Riyaz Send ur error msg to info@tamilquran.in
Masha Allah, TNTJ Great Work,
Eathigaaf padichean nalla irunthuthu. Athula doubt eanna na marriage agatha ladies eathigaaf iruka kudatha.Nan islam la convert agi 1 year aguthu alhamdhulillah sila vishayangal than islam pathi theriyum athanala neariya doubt kekurean. Doubt kekarathula eathana thapu iruntha sollunga.
I see www.thowheedtube.com site. This is also very nice, but i cannot see the video because i am working in office. Any free time definitely i see the videos insha allah.Sikirama TNTJ oru television open pannanum athula whole time allah, quran, nabigal pathina programme podanum.
wa alaikum salam ,insha allah melum www.thowheedtube.com endra thalathaiyum makaliam yethu solugal
Assalam alaikumNew accont open panna open aga mateangathu site la check pandringla.
Assalam alaikum ,Thank you for your information. Intha site nalla develop aganum nu allah kita dhuva kekurean insha allah.
assalamu allikum
@Devi Riyaz wa alaikum salam unamiathaan ,kadaisi 10 ,1padai eravugalil neegal lailathul kathr eravai thedikolugal endru nabi(sw)avargal kurinaargal ,athnaal thaan tntj masjid ellame kadaisi eravil 2.30 mani alavil tholugai nadai perum
Assalam Alaikum,One small doubt for me. I read lailathul kathar topic.Antha topic la nabigal allah sonnatha makal kita arivikum pothu maranthutean athanala neenga ramzan month oda end la eathavathu oru naal la lailathul kathr irukum nu soldratha nejama.Kindly explain.
This site really very nice. I am already quran read another site. Just i am searching this site i see. Particularly tntj involved the site is very interesting.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்
Assalamu alaikum ,I used to visit this every day.No words to say.. you are doing great work...alhamudillah
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)