புகாரி தமிழாக்கம்

தமிழாக்கம்

தமிழாக்கம் : ரஹ்மத் அறக்கட்டளை,

எண். 6, 2வது மெயின் ரோடு,

சி.ஐ.டி. காலனி,

மைலாப்பூர்,சென்னை-4


அல்லாஹ் உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை (அதன் உரிமையாளரான) விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள்! அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள்! உடையும் வழங்குங்கள்! அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்!

திருக்குர்ஆன் : 4:5